Friday, January 18, 2019

கொள்கை வேறுபாடு - 7

ரஹ்மத்துல் ஆலமீன் என்ற சொல் நாயகம் 
 صلى الله عليه و سلم அவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்யேகமான பண்பு அல்ல . நாயகம் அவர்களைத் தவிர்த்து பிற இறை அடியார்களையும்  ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம் 

[பதாவா ரஷீதியா , பாகம் 2, பக்கம் 12 ] 

Thursday, January 17, 2019

கொள்கை வேறுபாடு - 6

தொழுகையில் நாயகம்  صلى الله عليه و سلم அவர்களின்  நினைவில் மூழ்குவது எருமை ,கழுதையின் நினைவில் மூழ்குவதை விடவும் மோசமானது 

 நூல் : ஸிராத்தே முஸ்தகீம் ,பக்கம் 86 ,பார்ஸி பதிப்பகம்   

கொள்கை வேறுபாடு - 5

அல்லாஹ் سبحانه و تعالى , நாயகம்  صلى الله عليه و سلم அவர்களுக்கு  எந்த அளவுக்கு மற்றும் எந்த வகையான மறைவான ஞானத்தை கொடுத்திருக்கின்றானோ ,அதே போன்று விலங்குகள் ,பைத்தியக்காரர்கள்
,குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கின்றான் 

நூல் - ஹிப்ளுள் ஈமான் ,பக்கம் 7 ,எழுதியவர் அஷ்ரப் அலி தான்வி ,காஷ்மீரி பஜார் ,லாகூர் ,ஜூன் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த நூல் .


Friday, January 4, 2019

கொள்கை வேறுபாடு - 4

அல்லாஹ்வின் தூதர் நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு தங்களது முடிவைப் பற்றியும் தெரியாது இன்னும் சுவற்றின் பின்னால் இருப்பது கூட தெரியாது !

கொள்கை வேறுபாடு - 3

ஷைத்தானின் ஞானமும் ,மலக்குல் மவ்த்தின் ஞானமும் நாயகம் صلى الله عليه و سلم  அவர்களின் ஞானத்தை விட அதிகமானது 


Thursday, January 3, 2019

கொள்கை வேறுபாடு - 2

அல்லாஹுத்தாஆலா மனிதர்களின் எதிர்கால செயல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஞானம் இல்லாதவன் , அல்லாஹுத்தஆலா மனிதர்கள் செயலில் ஈடுபடும் பொழுதோ அல்லது செய்த பின்னரோ தான் அறிவான் 


கொள்கை வேறுபாடு - 1

 அல்லாஹுத்தஆலா பொய் சொல்லுவது                                                   சாத்தியம் 

நூல் : பத்வா ரஷீதியா ,பாகம் 1 ,பக்கம் 19 , ஹிஜ்ரி 1363 ,ரஹீமியா குதுப்கானா,தில்லி 


கொள்கை வேறுபாடு - 7

ரஹ்மத்துல் ஆலமீன் என்ற சொல் நாயகம்   صلى الله عليه و سلم   அவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்யேகமான பண்பு அல்ல . நாயகம் அவர்களைத் தவிர்த்த...