அல்லாஹ்வின் தூதர் நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு தங்களது முடிவைப் பற்றியும் தெரியாது இன்னும் சுவற்றின் பின்னால் இருப்பது கூட தெரியாது !
இந்த கூற்றும் "பராஹீனே காத்தியா " நூலின் 51 வது பக்கத்தில் தான் எழுதப் பட்டுள்ளது . தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி கலீல் அஹ்மத் தானே எழுதி ,ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி رضي الله عنه அவர்கள் எழுதியுள்ளதாக மேற்கோள் காட்டி , நாயகம்
صلى الله عليه و سلم அவர்களின் மறைவான ஞானம் பற்றி ( ஆனால் எங்குமே ஷெய்கு அப்துல் ஹக் அவர்கள் இவ்வாறு எழுதுவே இல்லை ) எழுதுகின்றார் ,
'எனக்கு சுவற்றின் பின்னால் இருப்பதன் பற்றிய ஞானம் கூட கிடையாது '.
ஷெய்கு அப்துல் ஹக் அவர்கள் தமது நூலில் இதை எங்குமே எழுதவில்லை . கலீல் அஹ்மதிடம் பல முறை இதற்கான மேற்கோள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று ஆதாரம் கேட்டும் அவர் தரவே இல்லை . அவர் இதை 'கிதாப் அல் மதாரிஜ் ' நூலில் இருந்து எடுத்தார் என்று கூறினால் , இந்த கூற்று அந்த நூலில் இல்லை .
கலீல் அஹ்மத் ஷெய்கு அப்துல் ஹக் அவர்களை மேற்கோள் காட்டினாலும் ,உண்மையில் இது அவரின் சுயமான கருத்தாக தான் இருக்கின்றது .
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் سبحانه و تعالى பற்றிய ஞானத்தை வழங்கிய நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் ,
இந்தபிரபஞ்சம் மற்றும் உலகம் பற்றிய ஞானத்தை வழங்கிய நாயகம் صلى الله عليه و سلم அவர்களை குறித்து சுவருக்கு பின்னால் இருப்பது கூட தெரியாது என்று எங்கனம் கலீல் அஹ்மத் கூறுகின்றார் ?
தம்மை அல்லாமா என்று கூறிக் கொள்ளும் ஒரு மனிதர் ,இவ்வாறு எப்படி கூறுகின்றார் என்பதை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை .
நாயகம் صلى الله عليه و سلم அவர்களை பற்றி இவ்வாறான அகீதா கொள்வது என்பது முற்றிலும் முழுமையான அவமதிப்பாகும் .இன்னும் குர்ஆன் ,ஸுன்னாவிற்கு மாற்றாகும் .

No comments:
Post a Comment