அல்லாஹுத்தஆலா பொய் சொல்லுவது சாத்தியம்
நூல் : பத்வா ரஷீதியா ,பாகம் 1 ,பக்கம் 19 , ஹிஜ்ரி 1363 ,ரஹீமியா குதுப்கானா,தில்லி
இந்த பக்கத்தில் தேவ்பந்திகளின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி எழுதுகிறார் , " பொய் சொல்லுவதன் சாத்தியம் என்பது பொய் உரைப்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது " என்றும் " பொய் உரைப்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது " என்றும் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார் .
பொய் உரைப்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது என்றால் பொய் உரைப்பது என்பது அல்லாஹ்வின் ஆற்றலை விட்டும் விலகியது அல்ல .
இந்த வாக்கியம் மூலம் ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறுவது யாதெனில் , பொய் உரைப்பது என்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது . அதை நிரூபிக்கும் விதமாக அல்லாஹ் وهو على كل شيء قدير " வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் " என்னும் கூற்றை ஆதாரமாக்கி பொய் உரைப்பதும் அல்லாஹ்வின் ஆற்றல் என்கிறார் .
========================================================================
இதே நூல் "தாலிபாத்தே ரஷீதிய்யா " என்னும் பெயரில் கராச்சியில் இருந்து பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது . கீழே காண்பது அதன் உள்பக்கம் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி எழுதிய "தாலிபாத்தே ரஷீதிய்யா " , வெளியீடு இஸ்லாமிய அமைப்பு ,அனார்கலி லாகூர் .
இந்த நூலிலும் ,மேற்குறிப்பிட்ட வாசகம் உள்ளது . முதலில் இந்த நூலின் அட்டவணையை நாம் கவனித்தால் , 'கிதாப் உல் அகாயித்' பக்கம் 18, தலைப்பு ' அல்லஹுத்தாஆலாவிற்கு உள்ள பொய் என்னும் பண்பு ' .
பக்கம் 98 ல் அதே வாசகம் உள்ளது " பொய் சொல்லுவதன் சாத்தியம் என்பது பொய் உரைப்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது " . இதன் அர்த்தம் அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் .மஆதல்லாஹ் !
நாம் மூல நூற்கலில் உள்ள வாசகங்களையே மேற்கோள் காண்பிக்கின்றோம் .
========================================================================
நூல் : பத்வா ரஷீதியா ,பாகம் 1 ,பக்கம் 19 , ஹிஜ்ரி 1363 ,ரஹீமியா குதுப்கானா,தில்லி
இந்த பக்கத்தில் தேவ்பந்திகளின் முன்னோடி ரஷீத் அஹ்மத் கங்கோஹி எழுதுகிறார் , " பொய் சொல்லுவதன் சாத்தியம் என்பது பொய் உரைப்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது " என்றும் " பொய் உரைப்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது " என்றும் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார் .
பொய் உரைப்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது என்றால் பொய் உரைப்பது என்பது அல்லாஹ்வின் ஆற்றலை விட்டும் விலகியது அல்ல .
இந்த வாக்கியம் மூலம் ரஷீத் அஹ்மத் கங்கோஹி கூறுவது யாதெனில் , பொய் உரைப்பது என்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது . அதை நிரூபிக்கும் விதமாக அல்லாஹ் وهو على كل شيء قدير " வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் " என்னும் கூற்றை ஆதாரமாக்கி பொய் உரைப்பதும் அல்லாஹ்வின் ஆற்றல் என்கிறார் .
========================================================================
இதே நூல் "தாலிபாத்தே ரஷீதிய்யா " என்னும் பெயரில் கராச்சியில் இருந்து பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது . கீழே காண்பது அதன் உள்பக்கம் , ரஷீத் அஹ்மத் கங்கோஹி எழுதிய "தாலிபாத்தே ரஷீதிய்யா " , வெளியீடு இஸ்லாமிய அமைப்பு ,அனார்கலி லாகூர் .
பக்கம் 98 ல் அதே வாசகம் உள்ளது " பொய் சொல்லுவதன் சாத்தியம் என்பது பொய் உரைப்பது அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது " . இதன் அர்த்தம் அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் .மஆதல்லாஹ் !
நாம் மூல நூற்கலில் உள்ள வாசகங்களையே மேற்கோள் காண்பிக்கின்றோம் .
========================================================================
மூன்றாவதாக கலீல் அஹ்மத் அம்பேத்வி எழுதிய "தஸ்கிரதுர் கலீல் " நூல் ,காஸிமிய்யா பதிப்பக நிலையம் , ரங்பூர் சாலை ,சியால்கோட் பாகிஸ்தான் .
இந்த நூலின் உள்பாகத்தையும் காணுங்கள் . இதை எழுதியவர் ஆஷிக் இலாஹி. இந்த நூலுக்கு தமது எழுத்துக்களின் மூலம் பங்களித்த நபர்களின் பெயர்களும் உள்ளன . இந்த நூல் வெளிவந்த ஆண்டு 1969. இதில் பக்கம் 135 ல் எழுதியுள்ளவற்றை கவனியுங்கள் . இங்கு தெளிவாக எழுதப்படுள்ளது , மனிதனின் திறன் அனைத்தும் அல்லாஹுத்தஆலாவின் ஆற்றலிலும் உள்ளன .
அதில் என்ன அறிவுறுத்தப்படுள்ளது என்றால் , மனிதன் பொய் சொல்லும் திறன் உடையவன் என்றால் ,அல்லாஹுதலாவும் பொய் சொல்லும் திறன் உடையவன் . கலீல் அஹ்மத் தனது கருத்தை நிலைநிறுத்த சொல்லும் ஆதாரம் அல்லாஹுத்தாலாவின் ஆற்றலில் இல்லாத ஓர் திறனை மனிதன் வெளிப்படுத்தினால் ,அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனை விட குறைவானதாக தோன்றும் . அல்லாஹுத்தஆலா எல்லா விதமான குறைகளையும் கொண்டிருக்கலாம் என்கின்ற கடுமையான நிலைப்பாட்டிற்கான துவக்கப்புள்ளியாக இந்த வாதம் அமைகின்றது .
========================================================================
இன்னும் மேலதிகமாக "அல் ஜஹ்த் அல் முகீல்" என்னும் நூலிலும் மேற்படி வாதம் காணப்படுகின்றது . இந்த நூலை எழுதியவர் மவ்லானா மஹ்மூத் ஹசன் ,அஷ்ரப் அலி தான்வியின் ஆசிரியர் . அதன் உள்பக்கமும் உள்ளது .இதன் வெளியீட்டாளர் மதீனா பதிப்பக நிலையம் , உர்து பஜார் ,லாகூர் ,பாகிஸ்தான் . அல்லாஹ் பொய் சொல்லுவது சாத்தியம் என்ற தலைப்பில் பிரத்யேகமாக எழுதப்பட்ட நூல் மட்டுமின்றி , தேவ்பந்திகளால் மிகச் சிறந்த நூல் என்றும் கருதப்படுகின்றது . இந்த நூல் ஷாபான் மாதம் ,ஹிஜ்ரி 1409ல் வெளிவந்தது .
இதில் பக்கம் 41ல் , நாம் அல்லாஹுத்தஆலாவின் ஆற்றலை விட்டும் ,கெட்ட பண்புகளை எவ்வாறு நீக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் . தவறான செயல்களும் அல்லாஹ்வின் ஆற்றலில் உள்ளது தான் என்று கூறுகின்றார் .

No comments:
Post a Comment