Thursday, January 3, 2019

கொள்கை வேறுபாடு - 2

அல்லாஹுத்தாஆலா மனிதர்களின் எதிர்கால செயல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஞானம் இல்லாதவன் , அல்லாஹுத்தஆலா மனிதர்கள் செயலில் ஈடுபடும் பொழுதோ அல்லது செய்த பின்னரோ தான் அறிவான் 





இந்த வாக்கியம் " தப்சீர் புல்காதுல் ஹைரான் பி ரப்தே  ஆயத்துல் குர்ஆன்"  என்னும் நூலில் உள்ளது . தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி  ரஷீத் அஹ்மத் கங்கோஹியின் மாணவரும் , பாகிஸ்தான், ராவல்பிண்டியைச் சார்ந்த குலாம் கான் என்னும் குலாமுல்லாவின் ஆசிரியர் வான் பூச்ரன்,மியான்வாலி    பகுதியைச் சார்ந்த ஹுசைன் அலி என்பவர் எழுதியது . இதை வெளியிட்டவர்கள் ஹிமாயத்தே இஸ்லாம் அச்சகத்தார் . பக்கம் 157 ல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .






      

No comments:

Post a Comment

கொள்கை வேறுபாடு - 7

ரஹ்மத்துல் ஆலமீன் என்ற சொல் நாயகம்   صلى الله عليه و سلم   அவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்யேகமான பண்பு அல்ல . நாயகம் அவர்களைத் தவிர்த்த...