Friday, January 4, 2019

கொள்கை வேறுபாடு - 3

ஷைத்தானின் ஞானமும் ,மலக்குல் மவ்த்தின் ஞானமும் நாயகம் صلى الله عليه و سلم  அவர்களின் ஞானத்தை விட அதிகமானது 











"பராஹீனே ஹாத்தியா" என்னும் நூலில் பக்கம் 51ல் ,தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி   கலீல் அஹ்மத் அம்பேத்வி தேவ்பந்தி மேற்படி வாசகத்தை எழுதியுள்ளார் .  

இந்நூலுக்கு மற்றோரு  தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் முன்னோடி  ரஷீத் அஹ்மத் கங்கோஹி ஆதரவு அளித்ததோடு மட்டுமல்ல ,அந்நூலுக்கு தேவையான சில குறிப்புகளையும் கொடுத்துள்ளார் . 



No comments:

Post a Comment

கொள்கை வேறுபாடு - 7

ரஹ்மத்துல் ஆலமீன் என்ற சொல் நாயகம்   صلى الله عليه و سلم   அவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரத்யேகமான பண்பு அல்ல . நாயகம் அவர்களைத் தவிர்த்த...